This entry is in the series 20020518_Issue


தேவையான பொருட்கள்

1 கோப்பை பப்பாளி பழத்துண்டுகள்

1 மேஜைக்கரண்டி புதிய தேங்காய் துருவியது

இரண்டு ஆரஞ்சு சுளைகள்

செய்முறை

ஒரு மிக்ஸியில் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு, வேண்டுமென்றால் வடிகட்டிக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சிரப் சேர்த்து, மேலே பப்பாளிப்பழத்திலிருந்து நறுக்கிய சிறிய துண்டங்களை வைத்து, கிரீம் வைத்து பறிமாறவும்.

குளிரவைத்து பறிமாறவுே

Series Navigation