This entry is in the series 20020512_Issue


1 கிலோ தர்ப்பூசணி, தோல் இல்லாமல், விதை எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொண்டது

3 மேஜைக்கரண்டி மாவுச்சர்க்கரை

1 எலுமிச்சை சாறு

செய்முறை

தர்ப்பூசணி பழத்துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடிக்கவும்

இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ரெஃப்ரிஜிரேட்டரில் ஃப்ரீசர் அடுக்கில் வைத்து உறைய விடவும்.

ஒரு இரவு முழுவது உறைந்தபின்னர் தேவைப்படும்போது இதனை எடுத்து ஐஸ்கிரீம் கரண்டி போன்ற கரண்டியால் எடுத்து ஐஸ்க்ரீம் போலப் பரிமாறலாம். வெய்யல் காலத்துக்கு சாப்பிட சுவையானது.

Series Navigation