This entry is in the series 20020825_Issue


தேவையான பொருட்கள்

1 பெரிய வெங்காயம் நறுக்கியது

2 பெரிய குடமிளகாய் நறுக்கியது

48 அவுன்ஸ் வேகவைத்த தக்காளித் துண்டுகள் (6 கோப்பைகள்)

16 அவுன்ஸ் பிண்டோ பீன்ஸ் ஊறவைத்து வேகவைத்தது (2 கோப்பைகள்)

16 அவுன்ஸ் கிட்னி பீன்ஸ் ஊறவைத்து வேகவைத்தது (2 கோப்பை)

16 அவுன்ஸ் வேகவைத்த காய்கறிகள் (பீன்ஸ், பட்டாணி போன்றவை) 2 கோப்பைகள்

ரண்டு அரைத்த கிராம்பு

ஆல் ஸ்பைஸ் கால் தேக்கரண்டி

1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்

1 மேஜைக்கரண்டி ஜீரகத்தூள்

2 பச்சை மிளகாய்கள் விரும்பினால்

12 SERVINGS

செய்முறை

வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒரு சூப் செய்யும் பாத்திரத்தில் போட்டு வதக்கவும். பிறகு மீத பொருட்களை அதில் போட்டு எல்லாம் கலந்து வேகவிடவும். தேவையான அளவு இஉப்பு சேர்க்கவும்

Series Navigation