This entry is in the series 20010129_Issue


கேழ்வரகு மாவு –1ஆழாக்கு

அரிசிமாவு –2பிடி

மோர் –1கரண்டி

உப்பு –1ஸ்பூன்

பெருங்காயம் –1துண்டு

பச்சை மிளகாய் –1

கேழ்வரகு மாவு, அரிசி மாவு, மோர், உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவை எல்லாவற்றையும் ஒன்றாக நீர் ஊற்றி கரைத்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

கேழ்வரகு மாவு தயாரிக்கும் விதம்

கேழ்வரகை வெயிலில் காயவைத்து, உரலில் போட்டு இடித்துத் தோல் போகப் புடைத்து மிஷினில் கொடுத்து அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.

Series Navigation