உன்னதம் இலக்கிய இதழ்.
அறிவிப்பு

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் பங்களிப்புடன் ‘உன்னதம் ‘ இலக்கிய இதழ் இனி மாதந்தோறும் வெளிவருகிறது.
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் ஆதரவுடன் புதிய வடிவத்தில். தமிழ் இலக்கியத்தின் அடுத்த தளம் நோக்கி.
ஆசிரியர்: கெளதம சித்தார்த்தன்.
தொடர்புக்கு
உன்னதம்,
ஆலத்தூர்,
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி: 04256 243125
094432 24945