இழுபறியாய் ஆன இழுக்கு
Published November 12, 2000 • By
பசுபதி
பசுபதி

நாட்டுஜன நாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த
நாடரை நாடாத நாட்டில்காண் — ஓட்டில்
கழுதை களிற்றுடன் கைகலந்த தேர்தல்
இழுபறியாய் ஆன இழுக்கு .
நாடர்=Ralph Nader ;
Donkey and elephant are the election symbols of Democratic and Republican Parties.