இரண்டு கரிகாலன் கவிதைகள் Published August 19, 2001 • By கரிகாலன் This entry is in the series 20010819_Issue20010819_Issueவிசாரணை ஆறு சேவியர் கவிதைகள் வேகவேகமாக வாழ்வு ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன் உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது ரவா பொங்கல் உசிலி உப்புமா. குறள்- கவிதையும் நீதியும் பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும். காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள் தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல் பாலமாகி சிறந்து நிற்கும் பணி இரண்டு கரிகாலன் கவிதைகள் புரியவில்லை எதிாியிடம் ஒரு வேண்டுகோள் கேட்டால் காதல் என்பீர்கள்… முதல் மனிதனும் கடைசி மனிதனும் வெற்றியும் அதிர்ஷ்டமும் இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்) இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும் பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும். பாலமாகி சிறந்து நிற்கும் பணி திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே… ஒரு பேறு டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3) சிதைந்த இரவிலொன்று டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள் அன்புத்தங்கைக்கு……… ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள் 1. ஏழை **** கண்ணீர்ப் பந்தலிலே வறுமை மேடையமைத்து பசியின் இசையுடன் அரங்கேறியது எங்கள் வாழ்க்கை நாடகம். 2 சிாிப்பு **** இதழ்களெனும் எழுதுகோலால் மகிழ்ச்சியெனும் மை தொட்டு முகத்தாளில் மனம் வரைந்த புதுக்கவிதை. Series Navigation About கரிகாலன் கரிகாலன் View all 2 articles →