இரண்டு கரிகாலன் கவிதைகள்

1. ஏழை **** கண்ணீர்ப் பந்தலிலே வறுமை மேடையமைத்து பசியின் இசையுடன் அரங்கேறியது எங்கள் வாழ்க்கை நாடகம். 2 சிாிப்பு **** இதழ்களெனும் எழுதுகோலால் மகிழ்ச்சியெனும் மை தொட்டு முகத்தாளில் மனம் வரைந்த புதுக்கவிதை.