ஹைக்கூக்கள்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

முத்துசாமி பழனியப்பன்


துண்டானது
—————–

மரங்களை வெட்டினோம்
துண்டானது –
மழை!

போராட்டம்
————————–

இசை உயிருக்குப்
போராடிக் கொண்டிருந்தது
காட்டுத் தீயில் –
மூங்கில் மரம்!

muthusamypalaniappan@gmail.com

Series Navigation

முத்துசாமி பழனியப்பன்

முத்துசாமி பழனியப்பன்