This entry is in the series 20090731_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தொலைந்து போன சொர்க்கங்களின்
வாசல்கள் திறக்கவே இல்லை.
என் பாதங்களில் மண்டியிட்டு
ஆர்வமிகுதி தேடலில்
அலைக்கழிந்தபோது
பூமியில் தூர வீசப்பட்டேன்
நட்சத்திரங்களின் ஒளி சுமந்து
அலைந்து திரிந்த
கஸ்தூரி நறுமண மேகங்கள்
இரவின் இருள் அடுக்குகளை
புரட்டிப்பார்த்து புன்னகைத்தன்.
என் வெற்றுடம்பு அனுபவித்த
வெட்கமற்ற நிர்வாணம் எங்கும்

mylanchirazool@yahoo.co.in

Series Navigation