விஷக் கிருமிகள்

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

அனந்த்


இவ்விடம் வருமோ விடமென்(று) எவரையும்
கவ்வும் பயமும் கலவரமும் – அவ்விடம்வாழ்
அவ்விட நெஞ்சற்(கு) அனுகூலம் ஆதலினால்
ஒவ்வாதிங்(கு) அச்சம் உணர்.

Series Navigation