வழியனுப்பு

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

கோ.புண்ணியவான்


எல்லாமும் முடிந்தபின்னர்
நன்றி கூறி
வாழ்த்துச்சொல்லி
கட்டியணைத்து
கண்ணீர் உகுத்து
அஞ்சலிபாடி
கடைசியாக
சா¢த்திரமாக்கிவிடுககிறோம்
வெட்கமில்லாமல்

கோ.புண்ணியவான்
ko.punniavan@gmail.com

Series Navigation