வயிற்றுப்பா(ட்)டு

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

அனந்த்


எதுகைமோனை இன்னும்கொஞ்சம் வேணும் – மேலும்

இயைபிருந்தால் ஓசைகூடிக் காணும்

தலைசொறிவான் மரபுக்காரன்
குலைஎரியும் கும்பிக்காரன்

எண்ணத்திலே என்னபாடல் தோணும் ? – அதை

இயற்றிவிட்டா லோஉலகம் நாணும்!

Series Navigation