ராண்டி நியூமானின் கவிதை

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பாஸ்டன் பாலாஜி


ராண்டி நியுமானின் கவிதை பாஸ்டன் க்ளோபில் படிக்கக் கிடைத்தது. தற்போதைய காத்ரீனா சோகம் போலவே 1927-இல் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களை அலைக்கழித்திருக்கிறது. ஆறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அரசியல் சூறாவளிக்கு வித்திட்ட புயல். அதுவரை குடியரசு கட்சி மட்டுமே கோலோச்சிய தெற்குப் பகுதிகளில், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை சுதந்திர கட்சிக்கு மாற்றிட வைத்தது.

சரித்திரம் மீண்டும் நிகழுமா ?

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி