மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

அவதானி கஜன்


========================================
அகதி நிதியில் அடுக்கு மனையும்
உகந்ததாய் உல்லாசக் காரும் – நிகழும்
தினத்தில் பெருமையாய் தோன்றுபவர் கள்ளத்
தனமாய் தரித்த புறா.
பார்க்க : கடத்தப்பட்ட புறாக்கள் , 26 ஒக்டோபர் ஆனந்த விகடன்
avathanikajan@yahoo.ca

Series Navigation