மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

மனுஷ்ய புத்திரன்


மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

நாள்: 30.8.20009 ; ஞாயிறு காலை 9.30 மணி
இடம்: ஹோட்டல் சுப்ரீம், 110 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-625001

முதல் அமர்வு
நூல் வெளியீட்டு விழா

தலைமை
கே.வைத்தியநாதன் (ஆசிரியர், தினமணி)

கடலில் ஒரு துளி
இந்திரா பார்த்தசாரதி

கருத்துரை: தமிழவன்

கிராமத்து தெருக்களின் வழியே
ந.முருகேசபாண்டியன்

கருத்துரை: சுந்தர் காளி

இடம்-காலம்-சொல்

இந்திரஜித்

கருத்துரை: சமயவேல்

வேறு வேறு உலகங்கள்
அ.ராமசாமி

கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்

செல்லுலாயிட் சித்திரங்கள்
தமிழ்மகன்

கருத்துரை: நடிகர் சண்முகராஜா

தெய்வங்கள் எழுக

வாஸந்தி

கருத்துரை: மனோஜ்

இன்னும் மிச்சமிருக்கும் இருள்
மாயா

கருத்துரை: அ.ராமசாமி

தமிழுணர்வின் வரைபடம்

தமிழவன்

கருத்துரை: ந.முருகேச பாண்டியன்

இன்றிரவு நிலவின் கீழ்’

நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்
தமிழில்: ஆர். அபிலாஷ்

கருத்துரை: யுவன் சந்திரசேகர்

சினிமாவின் மூன்று முகங்கள்
சுதேசமித்திரன்

கருத்துரை: சுகுமாரன்

இரண்டாம் அமர்வு
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்
உயிரோசையை முன் வைத்து

சிறப்புரைகள்

சாருநிவேதிதா
எஸ்.ராமகிருஷ்ணன்

10 நூல்களின் மொத்த விலை ரூ.860/-. வெளியீட்டு விழாவிலும்
புத்தகக் கண்காட்சியிலும் ரூ.700/- க்கு மட்டும்

மதுரை புத்தககண்காட்சி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 08 வரை.

இடம்: தமுக்கம் மைதானம், மதுரை

உயிர்மை கடை எண்-27-28

அன்புடன் அழைக்கிறோம்

மனுஷ்ய புத்திரன்


uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:uyirmmai@gmail.com


uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:uyirmmai@gmail.com

Series Navigation

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்