பெண்கள் சந்திப்பு 2010

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

றஞ்சி(சுவிஸ்)


29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது. பெண்கள் சந்திப்பு 2010

தொடர்புகட்கு

Tel: 004930-61627808/ 015121564988

uma109@aol.com

நிகழ்ச்சிகள்

* உலகமயமாதலும் பெண்களும் -சந்திரலேகா கிங்ஸ்லி(மலையகம்,இலங்கை)

இரு விவரணப் படக்காட்சிகள்- இயக்கம் சந்திரலேகா கிங்ஸ்லி
மல்லிகா – ஒரு நகரச் சுத்திகரிப்புப் பெண் தொழிலாளியின் கதை
வள்ளியம்மா – தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பெண்ணின் வீட்டு வேலை பற்றியது

* வடக்கு கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னான சூழல் பற்றி . . * யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் பற்றிய விவரணப்படம்

* புகலிடத்தில்

இளம் சந்ததியினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் -வாசுகி தங்கராஜா

* பெண்ணியக் கவிதைத் தொகுப்புகளின் அறிமுகமும் விமர்சனமும்
பிறத்தியாள் – பானுபாரதி
சாவுகளால் பிரபலமான ஊர் – தர்மினி-விஜி( பிரான்ஸ்)

* மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம்

* உமா வரதராஜன் எழுதிய மூன்றாம் சிலுவை நாவல் பற்றிய சில பெண்ணியப் புரிதல்கள்
-ஆழியாள்-,றஞ்சி(சுவிஸ்)

Series Navigation

author

றஞ்சி(சுவிஸ்)

றஞ்சி(சுவிஸ்)

Similar Posts