பாரதி பாடாத பாட்டு

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

கரு திருவரசு


எடுப்பு
பாரதி பாடாத பாட்டு – இஇது
பாரதி பாடாத பாட்டு – இஇனிக்கும்
பழத்தமிழே உனக்குத் தாலாட்டு – பாரதி

தொடுப்பு
சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே
செல்வன் உனைப்பாட அருள்வாயே! – பாரதி

கண்ணி
தூங்காமல் தூங்கிடும் நிலைமைக்குத் தாலாட்டு
துடித்தெழுந்தே உழைத்துக் களைத்தோர்க்குத் தாலாட்டு
ஓங்கார ஒலிக்குள்ளே உறங்குது தாலாட்டு
உணர்ந்து தெளிந்தவர்க்கே உதவிடும் தாலாட்டு – பாரதி
————-
thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு