This entry is in the series 20010924_Issue


முட்டை –4

பிரெட் துண்டுகள் –20

பால் –50மி.லி.

சர்க்கரை –100கிராம்

நெய் –50கிராம்

ஏதாவது எசென்சு –சில துளிகள்

முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து, பால், சர்க்கரை, எசென்சு சேர்த்து நன்கு கலக்கும்படி அடித்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய வைக்கவும். ரொட்டித் துண்டுகளை முட்டைக் கரைசலில் தோய்த்தெடுத்து தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.

Series Navigation