நீயும் பாரதியும்.

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

சித்தார்த்


கண்ணை மூடு.
உன்னை மனக்கண் முன் நிறுத்து.
நாளையின் நினைவகற்று.
இக்கனத்தை உனதாக்கு.
அரிதாரம் துர.
நீ ஆக மாறு.
ந ஆக சிரி.
நீ ஆக அழு.
உடலை மனதின் பிம்பமாய் மாற்று.

கண்களில் ஒளியும் ஞானச்செருக்குமாய்
ஓர் உருவம் உனை நோக்குகிறதா ?

அது தான் பாரதி.

***
siddhu_venkat@yahoo.com

Series Navigation

சித்தார்த்

சித்தார்த்