திடார் தலைவன்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

கோவி அருள், சிங்கப்பூர்


கட்சிக்காக உழைப்பவன்

கடைசி வரைத்

தொண்டன்!

காசுக்காக நடிப்பவன்

உடனடித் தலைவன்!!

– –
chennai1980@yahoo.com

Series Navigation