தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ஷங்கர்ராமசுப்ரமணியன்


அன்பு நண்பர்களுக்கு
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாகி, தற்போது 54 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை வரும் திங்கள் கிழமை ஏற்பாடு செய்துள்ளது. அவசியம் கலந்துகொள்ளவும்.

அன்புடன்
ஷங்கர்ராமசுப்ரமணியன்
த சன்டே இந்தியன்

Series Navigation

ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்