தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

அறிவிப்பு


மலேசிய கோலா மூடா தமிழ்மொழி பாடக்குழுவும்
சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் கழகமும்
இணைந்து நடத்தும்
தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்
02-08-2008(சனிக்கிழமை)

அமர்வு 1
“இலக்கியமும்-வாசிப்பும்-வளர்ச்சியும்”
டாக்டர்.ரெ.கார்த்திகேசு
காலை மணி 8.30 முதல் 10.30வரை

அமர்வு 2
“இலக்கியம்-இரசனை-படைப்பாற்றல்”
டாக்டர்.மா.சண்முகசிவா
காலை மணி 11.00 முதல் 1.00 மணிவரை

அமர்வு 3
“இலக்கியமும்-ஆசிரியர்களும்”
திரு.கோ.புண்ணியவான்
1.00மணி முதல் 1.30வரை

தொகுப்பு:கே.பாலமுருகன்


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு