ஜனநாயக திருவிழா

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

பொன். முத்துக்குமார்


ஒரு லட்சத்திற்கும் அதிகமாய்
காவலர்கள் பாதுகாப்பு;
ஆயிரக்கணக்கில்
முன்னெச்சரிக்கை கைது;
மாநில எல்லைகள் மூடல்;
வாகனங்கள் தீவிர சோதனை;
வரம்பு மீறுவோரை
கண்டதும் சுட உத்தரவு;
எங்கள் மாநிலத்தில்
யின்று தேர்தல்.
***

பி.கு : உ.பி. தேர்தலை முன்னிட்டு வெளியான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதை

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்