சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அறிவிப்பு


கலை இலக்கிய இதழ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றிதழ்களின் சிறந்த படைப்புகளைத்

தேர்ந்தெடுத்து மாற்றிதழ்களையும் படைப்பாளர்களையும் ஊக்குவித்து வருகிறது.

2004ஆம் ஆண்டின் கலை இலக்கிய இதழ் தேர்வு செய்திருக்கும் சிறந்த

படைப்பாளர்கள்: (பார்க்க கலை இதழ் ஏப்ரல் 2006).

* அறந்தை நாராயணன் நினைவுப்பரிசு: கட்டுரை

—-

– முதல்பரிசு : செங்கை மோ.ஜேம்ஸ்

(மக்கள் களம் – இதழ்)

– இரண்டாவது பரிசு: விழி.பா.இதயவேந்தன்

(கவிதாசரண் இதழ்)

&

புதுவை ரா.ரஜினி

(தாமரை இதழ்)

* கடலூர் பாலன் நினைவுப்பரிசு: சிறுகதை

—-

– முதல்பரிசு : சா.திருவாசகம்

(நறுமுகை இதழ்)

-இரண்டாவது பரிசு: பாரதிமணியன்

(நறுமுகை இதழ்)

&

பெரணமல்லூர் சேகரன்

(செம்மலர் இதழ்)

* பா. முத்துசாமி நினைவுப்பரிசு : கவிதை

—-

-முதல்பரிசு : புதியமாதவி.

(தமிழர் கண்ணோட்டம் இதழ்)

-இரண்டாவது பரிசு : ராஜசேகரன்

(புதியகாற்று இதழ்)

&

பாக்கியம் சங்கர்

(படித்துறை இதழ்)

படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவிய எஸ்.ஆர்.எம். கல்லூரி தமிழ்த்துறைப்

பேராசிரியர்கள் கவிஞர்கள் இரா. பச்சியப்பன், ஜெ.முனுசாமி, ஆ.மணவழகன்

ஆகியோருக்கு நன்றியும் வெற்றி பெற்ற படைப்பாளர்களுக்கு வாழ்த்துகளும்.

– கலை இலக்கிய இதழ்

(கலை மணிமுடி)

kalaimanimudi@gmail.com

சென்னை 600 058.

Series Navigation