சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

கருத்தரங்கம்


தமிழ்த்திணை (www.tamilthinai.com) சார்பு அமைப்பான
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் நடத்தும்
சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்
முதல் கருத்தரங்கம்.

நாள் : 03.03.2007 சனிக்கிழமை
இடம் : பல்நோக்கு சேவை மைய வளாகம், திருச்சி.

பேராளர் பதிவு : காலை 9.30மணி

தொடக்க விழா – காலை 10.30 மணி

வரவேற்புரை : முனைவர் தி.நெடுஞ்செழியன்
(தலைவர், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்)

தலைமையுரை : முனைவர் கு.அண்ணாதுரை
(தலைவர்,அறிவியல் தமிழ்த்துறை, தமிழ்ப் பல்கலை.)

கருத்தரங்க நூல், மின்-நூல் வெளியீடு மற்றும் விழா பேரூரை
முனைவர் சி. தங்கமுத்து அவர்கள்
(துணைவேந்தரவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

இணைய வெளியீடு : முனைவர் (திருமதி) இராதாசெல்லப்பன் அவர்கள்
(தமிழியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிரா
ப்பள்ளி)

அச்சு நூல் பெறுபவர் : விஜயாசெல்வக்குமார் அவர்கள்
(அன்னை ரியல் எஸ்டேட், திருச்சிராப்பள்ளி)

மின்-நூல் பெறுபவர் : பேரா.பி.கே.சுந்தரராஜன்
(ஆங்கிலப் பேராசிரியர்(ஓய்வு),வான்கூர் பல்கலை. கனடா)
முனைவர் விஜயபாரதி (மகாகவி பாரதியார் பேத்தி)

மையக் கருத்துரை : அறிஞர் எஸ்.வி.இராஜதுரை
(பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலை.)

நன்றியுரை : திரு. தி.மா. சரவணன்
(செயலர், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்)

நண்பகல் 1.30 – 4.30 பேராளர்கள் கட்டுரைகள் படித்தளித்தல்

நிறைவு விழா – மாலை 4.30 மணி

வரவேற்புரை : பேரா.வே.கண்ணையன்
(துணைச் செயலர், சி.பா.ஆ.அ.இ.க.)

தலைவர் : புலவர் க.முருகேசன் (திராவிட இயக்கச் சிந்தனையாளர்)

நிறைவுரை : முனைவர் இராம.சுந்தரம் அவர்கள்
(முன்னைத் தமிழ்ப் பேராசிரியர், வார்சா பல்கலை. போலந்து
அறிவியல்தமிழ்த் துறை (ஒய்வு),தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

பேராளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுரை
முனைவர் நா.பாஸ்கரன்(இயக்குநர்,தொலைநிலை கல்வி,பாரதிதாசன் பல்
கலை.)

கருத்தரங்க மதிப்பீட்டுரை : முனைவர் கா.வாசுதேவன்
(துணைத் தலைவர், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்)

நன்றியுரை : திரு. ம.இளையராஜா
(பொருளர், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்)


tamilthinai@gmail.com

Series Navigation

கருத்தரங்கம்

கருத்தரங்கம்