சந்தர்ப்பவாதிகள்

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

முத்துசாமி பழனியப்பன்


வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்தபடியே
பார்வையிட்ட மக்களின் பிரதிநிதிகள் –
வீதிவீதியாய்ப் போய் ஓட்டுக் கேட்டார்கள்
கொட்டும் மழையில்!

Series Navigation