This entry is in the series 20010129_Issue


காரட் அல்வா –250கிராம்

சர்க்கரை –1ஆழாக்கு

முந்திரிப்பருப்பு –8

பால் –அரை ஆழாக்கு

நெய் –1கரண்டி

ஏலக்காய் –2

காரட்டைப் பூபோல சீவிக்கொண்டு அப்படியே நெய்யில் போட்டு வதக்கி அத்துடன் அரை ஆழாக்குப் பாலையும், கால் டம்ளர் நீரையும் விட்டுக் கொதிக்கவிடவும். சர்க்கரை,ஏலக்காய்த்தூள், ஒருசிட்டிகை குங்குமப்பூ

இவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, பக்கங்களில் ஒட்டாமல் சுருள வந்தவுடன் மீதி நெய்யை விட்டு முந்திரிப்பருப்பை வறுத்துப் போட்டு இறக்கிவைக்கவும்.

Series Navigation