கவிதா நிகழ்வு
அறிவிப்பு

கனடா – தமிழ் எழுத்தாளர் இணையம்
கவிதா நிகழ்வு
இடம்: ஈஸ்ரவுண் பாங்குவற் மண்டபம்
East Town Banquet Hall
2648 Eglington Avenue East
Room 2
காலம்: பெப்ரவரி 16, 2008 பி.ப. 2.30 – 5:00
தலைமை
சின்னையா சிவநேசன்
துணைத் தலைவர் கனடா-தமிழ் எழுத்தாளர் இணையம்
கவியரங்கம் -2
வசந்தமே . . . .
கவிஞர். அருள் சுப்பிரமணியம்
கவிஞர். அருட்கவி த. ஞானகணேசன்
கவிஞர். கலைவேந்தன் கணபதி இரவீந்திரன்
கவிஞர். மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா
கவிஞர். பண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம்
கவிஞர் இராஜ் கண்ணா (சஜி~ண்
கவிதா அரங்கில் கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள், ஆர்வலர்கள் தொடர்பு கௌ;ள
கனடா எழுத்தாளர் இணையம்
416-546-1394- 416-732-1608