கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

சுப்ரபாரதிமணியன்



க‌விஞ‌ர் சிற்பி பால‌சுப்ர‌ம‌ணியனின் தேர்ந்தேடுக்க‌ப்ப‌ட்ட‌க் க‌விதைக‌ளின் மொழிபெய‌ர்ப்பு ஆங்கில‌ நூலாக‌ ‘ SIRPI POEMS : A JOURNEY ‘ வெளிவ‌ந்துள்ள‌து. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார். ” ஓடும் நதி ” கவிதைத் தொகுதிக்காகவும் ( 20030), அக்னிசாட்சி மலையாள நாவல் மொழிபெயர்ப்புப் பணிக்காகவும். சாகித்திய அகாதமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது உள்ளார். ‌டாக்ட‌ர் கே எஸ் சுப்ர‌ம‌ணிய‌ன் மொழிபெய‌ர்த்திருக்கிறார்.அக்க‌விதைகள் 1968லிருந்து 2005 வ‌ரை சிற்பியால் எழுதப்ப‌ட்டவற்றில் சில ஆகும். ( ரூ 100, 136 ப‌க்க‌ங்க‌ள்: வெளியீடு: கோல‌ம், 106( 50 ), அழ‌க‌ப்பா குடியிருப்பு, பொள்ளாச்சி 641 001.) டாக்ட‌ர் கேஎஸ் எஸ் இதுவரை 6 நாவ‌ல்க‌ள், 4 குறுநாவ‌ல் தொகுப்புக‌ள், மூன்று த‌மிழ் க‌விதை‌த் தொகுப்புக‌ள் ஆகிய‌வ‌ற்றை மொழிபெய‌ர்ப்பில் வெளியிட்டுள்ளார். அவ‌ரின் நானு க‌ட்டுரைத் தொகுப்புக‌ள் வெளிவ‌ந்துள்ள‌ன‌.

டாக்ட‌ர் கே எஸ் சுப்ர‌ம‌ணிய‌ன் சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு பற்றி கூறுகிறார்: Sirpi a major poet in the modern era of Tamil Literature. His reputation as a poet is not merely based on the many awards which have come his way e.g. the Sahitya Akademi Award. The quality and range of his poetic creativity , his significant contribution to the genere of Tamil New Poetry spanning about four decades; his immersion in modern Tamil literature , which being deeeply rooted in the rich and ancient Tamil poetic tradition; and a rare capacity to combine in himself depth of scholarship with creative sensitivity-these attributes account for his position in the modern Tamil literary field. I consider it a pleasant privilege to produce a book of translation of selected poems of this respected poet, and a dear friend.

Sirpi scales the peaks of his creative outpouring in his award winning collection ” Oru Gramaththu Nadhi ” . “The river of a village ” revisiting his
formative years in is native village. This is a delectable string of charming vignettes of lyrical nostaligia. The poet is also facinated and overwhemlmed by the ‘vishwaroopa’ of the universe , and the awesome power and fury of nature’ and can conjure up a stunning vision of the sun being trashed into the bowels of distant space, plunging the earth into an open ended epoch of unrelieved Darkness. These pen pictures are riveting and find a prominent place in this volume.

ஒரு க‌விதை மொழிபெய‌ர்ப்பில்:
THE BODY THE MIND
===================
He
Slowly sinking
into quicksand.
Frightened eyes
Saw Knees disappearing
Struggling hands
Buried
Sand covered the chest.
Sand
Creeping up the neck
Lo, In his eyes
Rapture bloomed.
At some distance
A young shepherdes
Sans blouse.
( Udalum Ullamum : 2005)

Series Navigation