கவன ஈர்ப்பு…#

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


மற்றவர் கவனத்தை
ஈர்ப்பதுதான் முக்கியம். இன்னபிற
ஆயிரம் வழிகளில்
நீங்கள் என் வரைக்கும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதைகளை.

Series Navigation