களை பல….

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நெப்போலியன்


விளையும் பயிர்
களையிலேயே தெரியும்…
குட்டிச்சாமி !

அகத்தின் களை
முகத்திலா தெரியும் ?
அரசியல்வாதி.

ஐந்தின் களை
ஐம்பதிலும் களையாது…
சினிமா நட்சத்திரம் !

கற்பனையில் களைத்து
நிஜத்தின் வியர்வை சொல்வான்…
கவிஞன்.
—-

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

களை பல….

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நெப்போலியன்


விளையும் பயிர்
களையிலேயே தெரியும்…
குட்டிச்சாமி !

அகத்தின் களை
முகத்திலா தெரியும் ?
அரசியல்வாதி.

ஐந்தின் களை
ஐம்பதிலும் களையாது…
சினிமா நட்சத்திரம் !

கற்பனையில் களைத்து
நிஜத்தின் வியர்வை சொல்வான்…
கவிஞன்.
—- நெப்போலியன்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation