எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – விமரிசன அரங்கு – ஆகஸ்டு, 20

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

அறிவிப்பு


அன்புடையீர்,

வணக்கம்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் நூல் குறித்த விமரிசன அரங்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள ‘தி புக் பாயிண்ட் ‘ அரங்கில் ஆகஸ்டு, 20 ம் நாள் (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.

பங்கு பெறுவோர்: அசோகமித்திரன், ந.முத்துசாமி, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சா.தேவதாஸ், ஆனந்த்

ஏற்புரை: எஸ்.ராமகிருஷ்ணன்.

அனைவரும் வருக!

திண்ணையில் அறிவிப்பு பகுதியில் இந்த அறிவிப்பைப் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இணைப்பாக அழைப்பிதழ் (Scan dosument) அனுப்பப்பட்டுள்ளது.

அன்புடன்

முத்துராமன்

கிழக்கு பதிப்பகம்

muthuraman@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு