உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

அறிவிப்பு


.

ஸ்ரீகணேஷ் மஹால்
பெரியகுளம் ரோடு
வத்தலக்குண்டு

02 – 08 – 2008 சனிக்கிழமை மாலை 5.00 மணி

வரவேற்புரை : சுதீர் செந்தில்

முன்னிலை : வி. காமராஜ்பேரூராட்சி தலைவர், அய்யம்பாளையம்
: ஐ. இராஜாத்தி மெர்சி பேரூராட்சி மன்ற தலைவர், வத்தலக்குண்டு
: கே. சின்னத்துரை தி.மு.க நகர செயலாளர்

தலைமை : நந்தலாலா

சிறப்புரை : பிரபஞ்சன்

வாழ்த்துரை : யவனிகாஸ்ரீராம்

: தேவேந்திரபூபதி

: இரா. சின்னசாமி

: சிபிச்செல்வன்

: கவிஞர் வெண்மணி

: கவிஞர் முல்லை நடவரசு

: கவிஞர் சுப. மாரிமுத்து

: கவிஞர் இளந்தென்றல்

: கவிஞர் வதிலைபிரபா

: பொன் அண்ணாத்துரை

: கவிஞர் சொ. இராஜா மணி

: கவிஞர் கவிவாணன்

: பூங்காற்று ரவி

ஏற்புரை : சக்தி ஜோதி

நன்றியுரை : எஸ்.பி. ஜெயா

Series Navigation