உயிர்மை அரங்கில் சந்திப்பு

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

அறிவிப்பு


நண்பர்களுக்கு,

சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 7-1-05 முதல் 17-1-05 வரை சென்னை காயிதேமில்லத் கல்லூரி அரங்கில்

நடைபெறவுள்ளது. அதில் வரும் 13- 1-05 அன்று உயிர்மை அரங்கில் நான் நண்பர்களை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக

ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் தெரிவித்தார். நெடுநாளாக தொடர்புள்ள நண்பர்களையும் பிறரையும் நேரில் சந்திக்க அது ஒரு

வாய்ப்பாக அமையலாம் என்னுடைய இரு நூல்களை [ ஜெயமோகன் கதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள்] உயிர்மை

வெளியிடுவது சார்ந்து இது ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

14-1-05 அன்று எழுத்தாளர் சுஜாதாவை வாசகர்கள் உயிர்மை அரங்கில் சந்திக்கவும் ஏற்பாடாகியுள்ளது.

அன்புடன்

ஜெயமோகன்

பிகு

சென்னையில் நான் 12 முதல் 15 வரை இருப்பேன். தமிழினி பதிப்பகத்தில் அனேகமாக. போன் 28110759

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு