இலக்கியப் பரிசுப் போட்டி

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

மணவை செந்தமிழ் அறக்கட்டளை***************************

2009இல் வெளியான நவீன கவிதை நூல்களுக்கு
முதல் பரிசு ரூ 3,000
இரண்டாம் பரிசு ரூ 2000

2009இல் சிற்றிதழில் வெளியான சிறந்த கவிதைக்கு
பரிசு ரூ 1000
சிறந்த சிற்றிதழுக்கு பரிசு ரூ 2000

* கவிதை நூல்கள் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்
* கவிதை வெளியான சிற்றிதழ் பக்கத்தின் நகலச்சை
அனுப்ப வேண்டும்
*2009இல் வெளியான இரண்டு இதழ்களின் ஒவ்வொரு
பிரதிகள் அனுப்ப வேண்டும்
*கடைசி நாள்: 30-04- 2010
==============================================
முகவரி:
தமிழ்மணவாளன்
18, பத்மாவதிநகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051
============================================

Series Navigation

மணவை செந்தமிழ் அறக்கட்டளை

மணவை செந்தமிழ் அறக்கட்டளை