இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

அறிவிப்பு


இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு

வடக்கு வாசல்
தமிழ் மாத இதழ் வழங்கம்

இலக்கிய மேடை

இலக்கிய உரை

வைகோ

தலைப்பு

பொன்னியின் செல்வன்

தலைமை

பி.ஏ.கிருஷ்ணன்
எழுத்தாளர், ஆலோசகர்- வடக்கு வாசல்

முன்னிலை

எம்.என்.கிருஷ்ணமணி
தலைவர், தில்லித் தமிழ்ச் சங்கம், புது தில்லி

அறிமுக உரை

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர், வடக்கு வாசல்

வரவேற்புரை

இரா.முகுந்தன்
ஆலோசகர், வடக்கு வாசல்
பொதுச் செயலர், தில்லித் தமிழ்ச் சங்கம்

நன்றியுரை

திருமதி ஜோதி பெருமாள்

நிகழ்ச்சித் தொகுப்பு
திருமதி ரமாமணி சுந்தர்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2007 – மாலை 6.30 மணி

திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித் தமிழ்ச் சங்க வளாகம், இராமகிருஷ்ணபுரம், புது தில்லி-110 022.

நூல் அறிமுகம்

நிமிர வைக்கும் நெல்லை

ஆசிரியர் – வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

அனைவரும் வருக

வடக்கு வாசல்
தமிழ் மாத இதழ்
Sat Nagar, Karol Bagh
New Delhi-110 005.
Phone: 011-65858656
Telefax: 011-25815476
Mobiles:09968290295/09211310455
blog: http://www.sanimoolai.blogspot.com


vadakkuvaasal@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு