அரசியல் கலந்துரையாடல்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

அறிவிப்பு


“இலங்கை இனப்பிரச்சனையும் தீர்வுத்திட்டமும் ”

அரசியல் கலந்துரையாடல்

அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக சகல இன வல்லுனர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் காணப்படும் ஆரோக்கியமான அம்சங்களை முன்னெடுத்து சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை அடையமுயலுமாறு இலங்கை இனப்பிரச்சனையில் அக்கறை கொண்ட சகல தரப்பினரையும் கோருவதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்படுகின்றது.

காலம் : 03.03.2007 சனி

நேரம் : பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20.00 மணி வரை

இடம் : சபாலிங்கம் மண்டபம்

Garges – Sarcelles

அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.

நண்பர்கள் வட்டம் – பிரான்ஸ்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு