August 28, 2009
எஸ்ஸார்சிசூரியக்குதிரைகள் வெண்ணிறத்தன அவை ஏழும் தாமே விரைவன கதிரவன் தேரது உலா காண தேவர்கட்கு நன்மை உறுதிப்படுகிறது யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக யாம் இவண் நூறாண்டு…
August 20, 2009
எஸ்ஸார்சிவாசுதோஷபதி மனை காப்போன் அறிக எம்மை நோய் தராதிரும் எமக்கு எம் வாயிற்கதவு உத்தமம் ஆகுக மனிதரும் விலங்கும் சேமமுருக சேறுக செல்வங்கள் இந்து நீ ஆ…
August 13, 2009
எஸ்ஸார்சிவேதவனம் -விருட்சம் 46 சோமம் பிழி பட்டு இந்திரன் அது பருகி அதன் வசமாகட்டும் தோத்திரங்கள் உடன் ஒதப்படுக தெய்வம் வந்து இன்புறுக அசுரர் வாழ் நகரங்கள்…
August 6, 2009
எஸ்ஸார்சி பழிச்சொல்லிலிருந்து காப்போன் சோமனே எமது மந்திரக்காவலும் சோமனே பிரம்மத்தை ப்பழிப்போனை அழிப்போனும் அச்சோமனே நல்மனம் நல்குக உதயசூரியனைக்காணும் பேறு பெறுக யாமே அக்கினி நீயே அழைத்த…
July 31, 2009
எஸ்ஸார்சி மேகங்களை உலுக்கி சலத்தை வர்ஷிக்கும் ஒ மருத்துக்களே காடுகள் உம்மை ஆராதிக்கின்றன எமக்கு ஆ அசுவம் தேர் செய் தேட்டம் ஆண் வாரிசொடு புகழும் தாருங்கள்…
July 24, 2009
எஸ்ஸார்சி அக்கினி போற்றப்படுவோன் உதார குணமுடையோன் அவன் அதிதி எம் வேள்வியகம் வருக பகைவரையொழித்து அவர் தம் செல்வம் கொணர்ந்து எம்வசம் தருக ஏ அக்கினியே ஆற்றலின்…
July 16, 2009
எஸ்ஸார்சிபிரகசுபதியின் புகழ் போற்று போஷி இணங்கியிரு வீரம் வரும் வல்லமை கூடும் பகைவர் அழிவர் பிரம்மனை ஆராதிக்கும் அரசன் சொந்த மனையில் சிறக்கிறான் புவி எப்போதும் அவனுக்குக்…
July 9, 2009
எஸ்ஸார்சிஎமது செயலை எமது புத்தியை எமது அறிவை எழுப்பித் தந்து எம்மை ஊக்கப்படுத்தும் அது எதுவோ அச்சோதியைப் போற்றித்தியானிப்போம் ( ரிக் 3/62- காயத்ரி ) அக்கினியே…
July 2, 2009
எஸ்ஸார்சிஇந்திரன் குதிரையொடு சூரியன் தந்தான் வலிமைபெறப் பால் பொழியும் ஆநிரை தந்தான் பொன் தந்தான் போரில் தச்யுக்களை கொன்றான் ஆரியர்க்குக் கிட்டியதோ புது வாழ்வு ( ரிக்…
June 25, 2009
எஸ்ஸார்சி அக்கினி அறிஞன் அறிஞர்களின் தடம் தெரிந்தோன் இருட்டின் கதவுகள் திறப்பவன் போற்றிப்பாட துதித்துப்புகழந்திட வளர்பவன் தண்ணீரின் கரு அவன் நீரின் நண்பன் மனிதர் இல்லம் நடுவே…