திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்ஸார்சி

Total Contribution: 142 Articles

எஸ்ஸார்சி

வேத வனம் விருட்சம் -95

எஸ்ஸார்சி சத்தியத்தால் புவி சூரியனால் வான் ருதத்தால் ஆதித்யர்கள் சோமனால் விண் விளங்கி வருகிறது செடியைப்பிழிந்து ச்சோமம் பருகியதாய் ஒருவன் பாவிக்கிறான் ஆயின் பிராமணர் அறியும் சோமனை…

வேத வனம்- விருட்சம் 94

எஸ்ஸார்சி பேருண்மையும் பெருநீதியும் தீர்க்க உறுதியும் திகழ்த்தவமும் பிரம்மமும் வேள்வியும் உலகு தாங்குபவை நிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம் புவி விரிந்து கொடுப்பாளாக அவள் அன்னை நான்…

வேத வனம்- விருட்சம் 93

எஸ்ஸார்சி பெண்ணே சென்று வா விரைவாய் த்திரும்பு நீர்க்கோர்ப்பு நின்னுள் காத்துக்கிடக்கிறது வேள்விக்கு உ¡¢யதைப்பற்று பிற தூரம் போகட்டும் பெண்கள் சுந்தா¢களாய் வந்திருக்கிறார்கள் ஆடவர்களில் திடமுள்ளோனைச்சேர்க பதி…

வேத வனம் விருட்சம் 92

எஸ்ஸார்சி தீமை தீயோனுக்கு ஆகுக பழிச்சொல் சொல்பவனைச்சேர்க தீமை எதிரணிக்கு ஏகுக யாம் எப்போதும் மாசற்றவர்கள் தேர்ச்செய்வோன் அதன் பாகங்கள் அறிவபோலே தீமைச்செய்தோனை தீமையே அறியும் இச்செடிகள்…

வேத வனம் விருட்சம் 90 –

எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 90 -எஸ்ஸார்சி அசுவினிகளே எம் ஆன்மா வலிமை பெறுக தேனில் இனிமை சேர்வது போலே ஆன்மாவில் நற்திறம் சேர்க மக்கள் மன்றத்தே தேர்ந்த…

வேத வனம் விருட்சம் 89 –

எஸ்ஸார்சி மகன் தந்தையை அறிகிறான் தாயை அறிகிறான் வளர்ந்து செல்வனாகிறான் வானை விண்ணகத்தைச் சொர்க்கத்தைச் சேர்ந்துமுடிகிறான் முடிவில்லா வானம் முடிவில்லா விண்ணகம் முடிவில்லாத் தாய் முடிவில்லாத் தந்தை…

வேத வனம் விருட்சம் 88

எஸ்ஸார்சி பெண்ணே நீ மரம் தழுவும் கொடி போலே என்னை ஏற்றுக்கொள் பறக்குங்கருடனின் சிறகு போலே உன் மனத்தை ஒயாது தொடுகிறேன் என் உடல் விரும்பு எனது…

வேத வனம் விருட்சம்- 87

எஸ்ஸார்சி மலை தோன்றும் குட்டச்செடியே வா சுரம் போக்கும் மூலிகை நீ செவியுற்றவர்கள் நின்னிடம் விரைகிறார்கள் மூன்றாவது விண்ணகத்தில்தான் அரச மரம் இருக்கிறது தேவர்கள் அங்கே குட்டமூலிகை…

வேத வனம் விருட்சம் 86

எஸ்ஸார்சி - ஆத்மாவை அளிப்பவன் பலமளிப்பவன் தேவர்கட்கு ஆக்ஞை தருவோன் இருகால் நான்கு கால் பிராணிகட்கு த்தலைவன் அவனுக்கிவண் அவியொடு வணக்கம் சுவாசிப்புக்கும் இமைகொட்டுதலுக்கும் யார் அதிபதியோ…

வேத வனம் விருட்சம் 85

எஸ்ஸார்சி - பர்ணமணி அணிந்துள்ளேன் யான் வலிமையும் வளமும் சேர்க உயர்வும் உண்மையும் நிறைக நிறை ஆயுள் பெறுக ஒளியுடனே நூறு வருடங்கள் வாழ்ந்திட நோய் நீங்குக…