திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்ஸார்சி

Total Contribution: 142 Articles

எஸ்ஸார்சி

பாலம்

எஸ்ஸார்சி ஆமாம் அந்தப்பாலம் தான் இடிந்துவிட்டிருக்கிறது. செங்குன்றத்தில் ஊரை வலம் வந்து ஒடுவது மணிமுத்தாறு. செங்குன்ற நகரை இருகூறு ஆக்கிய இந்த ஆற்றின் மீது பிரிட்டி ?காரன்…

காசாம்பு

எஸ்ஸார்சி இப்படி எல்லாம் நடக்குமா அவன் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. தருமங்குடியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம் தானே அவனுடையது ஆண்டுகள் எத்தனையோ முடிந்து போய்…

பாக்கி

எஸ்ஸார்சி இந்தப்பெண்மணியை எங்கேயோ பார்த்திருக்கிறோம் நாம். ஆமாம். எப்போது பார்த்தோம். அது .மண்டைக்குள்ளாக குடைந்துகொண்டிருந்தது. பார்த்தமாதிரி தானே தோன்றுகிறது. . பிரமன் படைப்பில் ஒருவர்போல் எழுவர் உண்டு…

அப்பா

எஸ்ஸார்சி அவனுக்கு எல்லோரும் பரீட்சை வைத்திருக்கிறார்கள். அவனுக்கு எங்கே தெரிந்தது விஷயம். யார் சொல்வதைத்தான் கேட்கிறான் அவன் பார்த்துவிடுவோம் என்பதே அது. அவனுடைய அம்மா ஆரம்பித்தாள். தம்பி,…

கன்னிமணியோசை

எஸ்ஸார்சி அத்திமலை அடிவாரத்தில் அப்பனின் திருக்கோவில் .அத்திமலை எப்போதும்போல் அடர்ந்த மரங்களைப்போர்த்திக்கொண்டு பச்சை மாமலையாய்க் காட்சி தந்தது. மலை மக்கள் ஆங்காங்கே சுற்றித்திரிந்து ஆனந்தம ாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.…

எல்லை

எஸ்ஸார்சி மருத்துவமனை வாயிலில் என் நண்பன் வரதன் நின்று கொண்டிருந்தான், ஏன் அவன் இங்கு யோசித்தேன். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையோ , எனக்குக்கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது இதில்…

சிங்கிநாதம்

எஸ்ஸார்சி அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம். அந்த நீளம் அவனை சும்மா இருக்க விடுவதே இல்லை ,அதை வைத்துக்கொண்டு சிவனே என்று எப்படி சாத்தியம். முடியாதது தான்.…

கோலம்

எஸ்ஸார்சி அப்போது சென்னை பூக்கடையில்தான் மஃப்சல் பேருந்து நிலையம் இருந்தது. சென்னைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் கடலூரிலிருந்து வந்து போவான். ஏதோ ஒரு சாக்கு.…

ஞானம்

எஸ்ஸார்சி கணபதி ஹோமத்திற்கு சென்று திரும்பிக்கோண்டிருந்தார் தருமங்குடி ராமுடு சாஸ்திரி. அவருக்குத்துணையாய் எப்போதும் போல் அவரின் மனைவி. இந்த சுலோசனா மாமி இருந்தால்தான் ராமுடுவுக்கு நவதானியங்ளைச் சரியாய்…

அம்மா

எஸ்ஸார்சி. ஹாஸ்பெட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை விதைபோட்டு முளைத்த மரம். அங்கு அவனின் சித்தி குடும்பம் இருந்தது. துங்கபத்ரா அ.ணையில் தண்ணீர் தேக்கும் நிர்வாக ஐன சமுகத்தில்…