திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து

மருத்துவ அறிஞர்களால், மூட்டுவாதத்துக்கு அட்டைகள் மூலம் மருத்துவம் செய்யலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ், ருமெட்டாய்ட் ஆகிய மூட்டுவாதங்களுக்கு இந்த ரத்தத்தை உறிஞ்சும் உயிரிகளைக் கொண்டு மருத்துவம் செய்து வெற்றிகண்டிருக்கிறது ரஷ்ய மருத்துவக்குழு.…

பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது

உலக வெப்பமயமாதலாலும், பல் உயிரின வேற்றுமை அழிக்கப்படுவதாலும், அடிக்கடி நடக்கும் இயற்கை பேரழிவுகளாலும் உந்தப்பட்டு, பங்களாதேஷ் நாடு, நாட்டின் பரப்பளவில் சுமார் 20 சதவீதம் காடுகளால் நிரப்பப்படுவதற்காக திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்த இறங்கியிருக்கிறது.…

ஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்

சி. ஜெயபாரதன், கனடா பண்டைய ஞானிகள் கண்டறிந்த சனிக்கோளின் தோற்றம் விண்வெளியில் தொலை நோக்கி மூலம் பார்ப்போர் நெஞ்சைக் கவர்ந்து கண் கொள்ளாக் காட்சியாய் வெண்ணிற ஒளியுடன் மிளிர்வது, சனிக்கோள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு…

அறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி எட்வர்ட் ஜென்னெர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர்; பெரியம்மைத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பினால் உலக்ப்புகழ் பெற்றவர். 1749 ஆம் ஆண்டு மே…

கார்கோ கல்ட் அறிவியல் -1

ரிச்சர்ட் ஃபெயின்மன் 'Cargo Cult Science ' Richard Feynman ரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. 'Surely You 're Joking, Mr. Feynman! ' புத்தகத்திலிருந்து. மத்தியக்காலங்களில் எல்லாவிதமான பைத்தியக்காரத்தனமான…

அறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி “சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது” – இவ்வாறு உயர்ந்த நிலையில்…

யுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா ?

யுவான் நோபிள் சமீபத்தில் நான்கு லினக்ஸ் நிறுவனங்கள் இணைந்து யுனைட்டட்லினக்ஸ் என்ற மென்பொருளை கட்டுவதற்கு ஒப்பந்தம் எழுதியிருக்கின்றன. பல மென்பொருள் அமைப்பாளர்களும், வியாபார நிறுவனங்களும் கொடுத்த விமர்சனத்துக்கு பதில் போல, ஒன்றுபட்ட ஒரு லினக்ஸ்…

அறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியல் மேதை; மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு…

செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் மானிகள் செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி உறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தவாரம் வெளியிடப்பட இருக்கும் (மே 25 2002) அறிவியல்கட்டுரைகளில் வெளிவர இருக்கும் இந்த விஷயம், செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஆராய்ச்சியில்…