திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி

ஜான் க்ளாஸி (தமிழாக்கம் : ஆசாரகீனன்) கனடாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கும் The trouble with Islam என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் இர்ஷத் மஞ்ஜி (Irshad Manji). முஸ்லிம், பெண் எழுத்தாளாரான இவர் நியூயார்க்…

கடிதங்கள் – டிசம்பர் 25 -2003

பி எஸ் நரேந்திரன்- கார்த்திக் - நாக இளங்கோவன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - சங்கரபாண்டி -விஸ்வாமித்திரா - நக்கீரன் மதிப்பிற்குரிய திரு. மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு, வணக்கம். திண்ணையில் தங்களின் கடிதம் கண்டேன்.…

சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்

அரவிந்தன் நீலகண்டன் கடந்த இருவாரங்களாக திண்ணையிலும் திண்ணைக்கு வெளியிலும் எனது கட்டுரைகள் குறித்து எழுந்துள்ள எதிர்மறை-எதிர்வினைகளின் பிரச்சார தன்மை அபாரமானவை. உதாரணமாக திரு. 'ரோசா வசந்த் ' என்பவர் எனது கட்டுரைகளில் 'அபத்தங்கள் '…

திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்

மு. சுந்தரமூர்த்தி திரு. திருமாவளவன் அவர்களே! 'இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் ' என்ற உங்கள் அறைகூவலுக்கு 'இந்து ' என்னும் அடையாளத்தை இன்னும் விட்டுவிடாத என்னிடம் பதில் ஏதும் இல்லை.…

ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி

ராஜபாண்டியன் ரவி சீனிவாஸ் எழுதிய குறிப்பை வைத்து ஒரு சிறு கருத்து . அது பேராசிரியர்களை சொல்லியிருந்தமையால் இதை எழுதுகிறேன். மற்றபடி இது அர்த்தமற்ற சண்டை . அவரை ஒத்துக் கொள்வதில் பேராசிரியர்களுக்கு சங்கடம்…

வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)

மத்தளராயன் அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார். சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.…

பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.

ரோஸாவசந்த் படிப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப விஷயத்திற்கு விஷயம் தாவிக்கொள்ளும் வகையில் எண்கள் கொடுக்கபட்டுள்ளன. பல இடங்களில் சுயநினைவுடனேயே ரம்பம் போடபட்டுள்ளது. விடுப்பதும், எடுப்பதும், தொடுப்பதும், அவரவர் சாய்ஸ். 1. திண்ணைக்கு முதலில்: (i) சென்ற வாரம்…

மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி

மண்ணாந்தை ரோமானிய பேரரசில் முக்கிய அதிகார பீடமாக கிறிஸ்தவம் நிலைபெற புறந்தள்ளப்பட்ட அதன் கூறு ஞானத்துவம் (Gnosticism). விளிம்பு நிலையில் அடக்குமுறைக்கு ஆளாகிய ஒரு பிரிவாக கிறிஸ்தவத்தில் அது இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நாக்…

நவீன மதவாதத்தின் முகங்கள்

சூரியா விரும்பியதல்ல என்றாலும் மீண்டும் திண்னையில் சில விஷ்யங்களை சொல்லத்தோன்றியது. அது ரவி சீனிவாஸ் , ரோசா வசந்த் ஆகியோரின் பேச்சுகளில் உள்ள மதவெறி மனநிலை குறித்து. அ] கண்ணன்,சோக்கல் விவகாரம் : இங்கே…

ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?

வரதன் அன்புள்ள அண்ணா, பல வருடம் கழித்து உங்கள் ஆரியம் பற்றிய எழுத்துக் கண்டேண். இதோ என் எண்ணம், அக்ரகாரத்து ஆரியர்கள் அமெரிக்காவிற்கு விரட்டப்பட்டு விட்டார்கள். செட்டியார்கள் தொழிலதிபர்களாகவும், முதலியார்கள் பல் துறை வித்தர்களாகவும்…