திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

admin

Total Contribution: 72 Articles

போய்விடு அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார்.…

தோழர் பரா நினைவில்

வ.ஐ.ச.ஜெயபாலன்இந்த நாட்கள் எனது நண்பர்களும் தோழர்களும் உதிருகிற காலமாகி மிகுந்த சோகம் தருகிறது. ஒவ்வொரு அஞ்சலி எழுதுகிற போதும் கால நதி எங்களதும் எங்கள் தந்தையரதும் தலைமுறைகளின்…

வாசனை

வ.ஐ.ச.ஜெயபாலன்அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை…

அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை…

மீன்பாடும் தேன்நாடு

வ.ஐ.ச.ஜெயபாலன் வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.…

திரு முருகு

வ.ஐ.ச.ஜெயபாலன்தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல்…

ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா

வ.ஐ.ச. ஜெயபாலன் எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல்…

அன்னையின் வீடு

வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது.…

தோழன் புஸ்பராஜாவுக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன் காத்திரு நண்ப கட்டாயம் நான் வருவேன். பரீசில் வெய்யிலா. இனி வசந்தம் ஆனாலும் இங்கே துருவத்தில் இன்னும் கொடுங் கூதிர். சன்னலின் வெளியே பறவைகளும் பாடவில்லை.…

நண்பர் சுரா அவர்களுக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன் மூங்கில்கள் அசைகிற உன் மாடியில் மாமர நிழற் குடையில் என்றும் என் நினைவுகள் நண்ப. நீ துஞ்சிய சேதி இதயத்துள் புழுக்களாய் நெளிகிறது. இன்னும் உன்…