நதியோடுபேசுதல்.
வ.ஐ.ச.ஜெயபாலன் ஏன் அழுதாய் தாமிரபரணி. என் தாய்மொழியின் கருவறையே. தமிழ்நாட்டின்மேகலையே. முகிலூர்ந்து தென்பொதிகைமீதிறங்கி பாண்டியர்கள் பசிதீர்க்கஓடிவரும் பச்சைவயல்த் தேவதையே. அன்னியர்முன் இந்தியகல்வேலி எல்லாம் தலை சாய்ந்த கரிநாளில்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 72 Articles