திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Total Contribution: 135 Articles

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

என் பஞ்சபூதமே….

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் உன்னை காற்று என்பேன் தினமும் உன் நினைவை சுவாசிப்பதால்...... உன்னை நெருப்பு என்பேன் என் நெஞ்சில் கதகதப்பாய் இருப்பதால்...... உன்னை நீர் என்பேன்…

புழுக்களும், இலைகளும்

சேவியர் 0 புழுக்கள் கூட்டமாய் நடத்திய பட்டிமன்றத்தில் இலைகளுக்கு எதிராய் ஏராளம் கூக்குரல்கள். இலைகள் நடத்திய மாநாட்டில் கையொப்பமானது புழுக்களை அழிப்பதற்கான ஏற்பாடு. இலைகள் இடைவிடாமல் முளைத்தன,…

ஞாபக வெற்றிடங்கள்

சேவியர் 0 ஒன்றன் மீது ஒன்றாய் மனதுக்குள் அடுக்கி வைத்த எண்ணங்களை எழுத அமர்கிறேன். எண்ணங்களோ கண்ணாமூச்சி ஆடிவிட்டு காணாமல் போய்விடுகின்றன. நேற்று பேருந்தில் பயணித்தபோது உள்ளுக்குள்…

அறிவியலுக்கு வெளியே மனது.

சேவியர் 0 ஆண்டவன் இருக்கிறார் என நான் நடும் நம்பிக்கையின் கடுகு விதைகளை என் ஆறறிவு தயவு தாட்சண்யமின்றி நறுக்கிப் போடும். இருக்கின்றார் என்று நான் ஒரு…

விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு

சேவியர் 0 சமீபத்தில் விக்ரமாதித்யன் முழுக் கவிதைகள் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தீர்க்கமான கண்கள், கூர்மையான நாசி, நீளமான தாடி என்று அட்டையில் கன கம்பீரமாக…

நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்

சேவியர் 0 மூன்றே மூன்று வரிகள்... இறுதி வரியில் இதயத்துக்கு அழுத்தமான பாதிப்பு. இது தான் ஹைக்கூ விற்கான அடையாளங்கள். சமீபத்தில் முழு ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு…

உன் பார்வைகள்.

சேவியர் 0 பன் முனைத் தாக்குதல் பரம நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல, அச்சையும்…

சொல்ல மறந்த கவிதை

சேவியர் 0 வெள்ளைப் புன்னகையால் என் மனதில் கனவுகளின் நிறம் ஊற்றிய சின்னப் புறாவே. புன்னகை மின்னலால் என் இதய வானத்தில் வெள்ளை வேரிறக்கியவள் நீ. இதயத்தின்…

புதிய தானியம்

சேவியர் 0 என் வயலில் பொறாமைக் களைகளே நிறைய விளைகின்றன. அவ்வப்போது பிடுங்கி எறியும் களைகளும் கரையிலே காயாமல் காத்திருக்கின்றன. ஏதேனும் ஓர் வாய்ப்பு வரும் போது…

ஒரு நாள் = 40 மணி நேரம்.

சேவியர் ஒரு நாளைக்கு இருக்கும் நீளமே போதும். அதிகம் கிடைத்தால் மட்டும் என்ன ஆகிவிடும் ? முடிக்கப் படாத பணிகள் நிச்சயமாய் மிச்சமிருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்கள்…