திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மாலதி

Total Contribution: 53 Articles

மாலதி

கொட்டு

மாலதி ---- வன்மத்தில் வலை விரித்து நன்றியில்லா முந்தானை நீட்டி அருள் வேண்டினோம். பேரருளாளனை வேண்டினோம். பக்கச்சுவர்களில் ஏறி உயரங்களில் மிதந்து வேதாளம் போல் தொங்கி அலைக்கழிந்து…

எத்தனை நூற்றாண்டு வந்தாலும்

மாலதி ---- வீட்டில் கத்திக்கொண்டே இருந்தால் தான் என் இருப்பு புலப்படும் என்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லைதான். எப்படியேனும் நேரம் 'அட்ஜஸ்ட் ' செய்து அட்டெண்ட் செய்கிற மெடிட்டேஷன்,…

கோடிமணி நிலை

மாலதி ---- கோடி மணி நிலை ஒன்று அசையுமென்று பார்த்திருந்தேன். கதவு திறந்தபின்பு அழகுப் பொன்மணிகளிலே அசையவென்று நாக்கில்லை. ரஜபுதனப் பச்சையில் வைரப்புள்ளி ராஜாங்கச்சிவப்போடு ஊதாப்பட்டு மஞ்சள்…

ஓரம் போ – பாராட்டு வருது

மாலதி நான் பயப்படுவது விமரிசனங்களுக்கு அல்ல. பாராட்டுகளுக்குத் தான். குவிந்த கைகளுக்குள் படை இருக்கும் என்று சொல்லுவார் வள்ளுவர். அது என் வரை சரி. அப்படித்தான், என்…

இரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…

மாலதி ---- கதிர்ச்சூட்டுக்கு என் தீர்க்க ரேகைகளை மறுத்து ஒரு வெள்ளியும் கடந்ததுவோ எனும்படி பெருஞ்செடியும் குறுமரமும் அல்லவுமாய் போல் ஒன்று பச்சைக்குடை விரித்து எனைக்கவிந்தது. நான்…

இதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு

மாலதி ஆபாச வார்த்தைகளைக் கவிதையில் போடும் பெண் கவிஞர்களைப் பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.அவர்கள் பிறர் கவனம் பெற அப்படி எழுதுவதாகவும் அவர்கள் அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி…

அவர்கள்

மாலதி ---- கருணை கூர்ந்து காதில் வாங்கிக்கொள்ளுங்கள். தொலைந்து போனவர்களே! அப்படியே இருந்துகொள்ளுங்கள். பழைய இடுக்குகளிலிருந்து ஊர்ந்து ஊர்ந்து என்னைத் தேடிவந்து சீராட்டாதீர்கள். கையோடு என் இழப்புகளைக்…

பறத்தல் இதன் வலி

மாலதி ---- சிறுகால் பதித்துவிட சிவப்பான வானத்தில் பொழுதுக்கும் இடமில்லை பறத்தல் இதன் வலி. சிறகெல்லாம் வலித்து நொறுங்கல் அஞ்சும். ஒளிந்தொலிக்கும் வசைகள் வடியும். அக்குள் இடுக்குகளின்…

தீர்ப்பு

மாலதி ==== 'உங்கள் மனைவியும் என் கணவரும் ஒருவரை ஒருவர் மிகத் தீவிரமாக நேசிப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ' 'மிகக்குரூரமான கேள்வி இது.…

பிரிவினை

மாலதி ---- கோயில் விட்டுத் தள்ளிப் போகும் சாமிக்குக் கத்துங்கடல் ரொம்பத்தூரம். கூப்பிட்டுத் தாள் பணியும் ஆணவமறுத்த கடல் கூவியழும் கண்ணீர்க்கடல் முத்துமணி பவளம் போல் மூத்திரமும்…