திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வெங்கட் சாமிநாதன்

Total Contribution: 183 Articles

வெங்கட் சாமிநாதன்

எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….

வெங்கட் சாமிநாதன் எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மூன்று வய்திருக்குமா, இல்லை நான்கு இருக்குமா? போன நூற்றாண்டின் பின் பாதி முப்பதுக்கள் அது. பாட்டியின் இடுப்பில் வாசம்.…

சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)

வெங்கட் சாமிநாதன்(15) இனி சந்திரலேகா பக்கம் திரும்பவேண்டும். சந்திரலேகா இந்திய நடன உலகத்திலேயே விக்கிரநாசினியாக பெயர் பெற்றவர். அதாவது, இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று…

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)

வெங்கட் சாமிநாதன் (12) திரும்பவும் நான் ஒரு பழைய நிகழ்வுக்குச் செல்லவேண்டும். 1960 களில் ஒரு கதகளி நடனக் குழு, மேரி மக்தலேனா கதையை மையமாகக் கொண்ட…

சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: – (4)

வெங்கட் சாமிநாதன்(7) ஏன் இந்தக் கேள்வி? ஏன் உதற வேண்டும்? சரி, இதற்குப் பதில் சொல்ல அடிப்படியான சில விஷயங்களுக்குப் போகலாம. நடனம் ஒன்றைக் கற்றுக்கொள்வது என்பது,…

சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3

வெங்கட் சாமிநாதன்பரத நாட்டியத்தை, சதிர் என்று இழிவாகப் பேசப்பட்ட நிலையிலிருந்தும், அதை விரைவில் எதிர்நோக்கியிருந்த அழிவிலிருந்தும் மீட்டு அதற்கு சமூகத்தில் அதுவும் ஒரு கலைனென ஒரு அங்கீகாரத்தை…

சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)

வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலம் நீடித்த் ஒன்று. மன்னர்கள் அதன் வளர்ச்சியில்…

சம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்

வெங்கட் சாமிநாதன்பின் வரும் நீண்ட கட்டுரை, தில்லி சங்கீத நாடக அகாடமியின் காலாண்டு பத்திரிகை, சங்கீத் நாடக்’ ஆசிரியர், என்னைக் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்டது. நாஙகள் பரஸ்பரம்…

நினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)

வெங்கட் சாமிநாதன்ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்தமாதிரி சந்தர்ப்பத்தைப் பெற, நான் அதிக நாள் அங்கு இருக்கவில்லை. ஒரு நாள் சில விருந்தினர்கள் ஏதோ காரணத்திற்காக ஜெம்ஷெட்பூர் வந்திருந்தார்கள்.…

நினைவுகளின் சுவட்டில் – (50)

வெங்கட் சாமிநாதன்ஓன்றிரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் மாமா, "இனிமே நீ கோல்மூரி போகவேண்டம். சீனு வேலை செய்யற ஆ·பீஸிலே ஒரு டைபிஸ்ட் தேவையாம். உனக்குத் தான்…

நினைவுகளின் சுவட்டில் – (49)

வெங்கட் சாமிநாதன்/ அதிக தூரத்தில் இல்லை அந்த ஆர்ட் ஸ்கூல். கிட்டத்திலும் இல்லை. போனதும் மாமாவைப்பார்த்து வெளியே வந்தவர் கைகூப்பி "நமஸ்கார்" என்று சொல்லி வரவேற்றார். நீண்ட…