திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வெங்கட் சாமிநாதன்

Total Contribution: 183 Articles

வெங்கட் சாமிநாதன்

ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”

வெங்கட் சாமிநாதன் எஸ். ஷங்கர நாராயணனுக்கு அறிமுகம் தேவையில்லை. அனேகமாக தமிழ் வாசகர்கள் எல்லோரும் அறிந்த பெயர். சிறுகதைகள், நாவல்கள் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என நிறைய, நிறையவே…

நினைவுகளின் சுவட்டில் – (59)

வெங்கட் சாமிநாதன் அந்த பிரயாணம் அன்று மாலை வரை அதிகம் விக்கினங்கள் ஏதும் இல்லாமல் கழிந்தது என்று சொல்லவேண்டும் அது ஒன்றும் சுகமான பிரயாணமோ இதுகாறும் நான்…

நினைவுகளின் சுவட்டில் – (58)

வெங்கட் சாமிநாதன்நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை…

நினைவுகளின் சுவட்டில் – (57)

வெங்கட் சாமிநாதன் செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில பத்திரிகைகள் படிக்கும் பழ்க்கம் ஏறப்ட்டது என்றேன். அதைத் தொடங்கி வைத்தது, அவர் தொடர்ந்து வரவழைத்துப் படித்து வந்த ப்ளிட்ஸ்…

நினைவுகளின் சுவட்டில் – 56

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டிலிருந்து வாராவாரம் ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை சம்பல்பூருக்குப் போவதென்பது அங்கு சினிமா பார்ப்பதற்கு மட்டுமல்ல. டவுனுக்குள்ளே சென்றால், ஒரு சிறிய புத்தக்க்கடையும் இருந்தது.…

நினைவுகளின் சுவட்டில் – (55)

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டில் எனக்கு ஃபில்ம் இண்டியா அறிமுகமானது பற்றிச் சொன்னேன். ஜாம்ஷெட்பூரில் வீட்டுக்கு முன் இருந்த டவுன் ஹால் கட்டிடத்தில் இருந்த லைப்ரரியில் தான் எனக்கு அமுதசுரபி…

நினைவுகளின் சுவட்டில் – (54)

வெங்கட் சாமிநாதன்எலெக்ட்ரீஷயனான் பத்மனாபன் என்னைவிட் ஒன்றிரண்டு வயது மூத்தவன். அவனுக்கு உதவியாளாக இருந்தவன் இன்னும் கொஞ்சம் அதிகம் மூத்தவன். அவர்க்ள் யாரும் என்னைத் தங்கள் இடத்துக்கு வந்து…

நினைவுகளின் சுவட்டில் – (53)

வெங்கட் சாமிநாதன்நினைவுகளின் சுவட்டில் – (53) எல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்கு பெருமையாக இருக்காதா? நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து…

நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)

வெங்கட் சாமிநாதன் நான் ஹிராகுட் வந்ததிலிருந்து, அது ஒரு ஞாயிறறுக் கிழ்மை, எல்லோராலும் ராஜா என்று அழைக்கப்பட்ட் எஸ்.என். ராஜாவின் வீட்டில் தான் தங்கினேன் அவர் தான்…

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

வெங்கட் சாமிநாதன்தமிழையும், தமிழனையும் பற்றிய உண்மையும் பெருமபாலும் ஊதிப் பெருக்கிய கற்பிதமுமான பெருமைகளைப் பட்டியலிட்டுக் கூச்சலிடுவது நமது அரசியலும், மதமும், வாழ்வுமாகி ஒரு நூற்றாண்டு காலம கடந்து…