திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வ.ந.கிரிதரன்

Total Contribution: 156 Articles

வ.ந.கிரிதரன்

நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!

வ.ந.கிரிதரன் அன்றையப் பொழுதினை நியூயார்க் மாநகரத்தின் மான்ஹட்டன் பகுதியில் சுற்றித் திரிந்து கழிப்பதாக இளங்கோவும் அருள்ராசாவும் தீர்மானித்திருந்தனர். இளங்கோவைப் பொறுத்தவரையில் எந்த வேலையானாலும் உடனே செய்வதற்குத் தயாராகவிருந்தான்.…

நாவல்: அமெரிக்கா II அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

வ.ந.கிரிதரன் பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து…

நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.

வ.ந.கிரிதரன் நண்பர்களிருவரும் 'லாங் ஐலண்ட்' நகரை அடைந்தபொழுது மாலை நான்கு மணியாகிவிட்டது. மாநகர் மாலை நேரப் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது. இந்தியத் தம்பதியினரின் வீடு நகரத்துப் பாதாள…

நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!

வ.ந.கிரிதரன் அன்று காலை தடுப்பு முகாம் வாசிகள் தமது காலை உணவை முடிக்கும் வேளையில் வானமிருண்டு சிறிது நேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்து விட்டது. காலை பத்து…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து……

வ.ந.கிரிதரன் இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து...... சரஸ்வதி முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வ்சதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என் பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ இளைஞர்கள் பலர்…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!

வ.ந.கிரிதரன் அந்தக் காலை நேரத்திலும் கடலில் சில ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 'விதேசிகள் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் மூன்று: சூறாவளி!

வ.ந.கிரிதரன் ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…

வ.ந.கிரிதரன் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த இளங்கோ திடீரென விழித்துக் கொண்டான்.. அருகில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில், ஒரே ஒருவனைத் தவிர , மூழ்க்கிக் கிடந்தார்கள். பகல் முழுவதும்…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஒன்று: ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’

வ.ந.கிரிதரன் [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக…

கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!

வ.ந.கிரிதரன் [அண்மையில் தமிழகத்திலிருந்து ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் பிரசுரமான கனடாத் தமிழர்கள் பற்றிய கட்டுரையின் மூல வடிவமிது. கட்டுரையினை இறுதி…